Monday, 22 February 2016

மார்ச் 5 - வெள்ள மறுவாழ்வு கழக ஆர்ப்பாட்டம்

அணிதிரள்வீர்!            ஆர்ப்பரிப்பீர்!!

மார்ச் 5 இல் மீண்டும் வெள்ள ஆர்ப்பாட்டம், அணிதிரள்வீர்!

நகர்ப்புற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகப் போராடுவோம்!

இந்திய அரசே! தமிழக வெள்ளப் பேரிடரை தேசியப் பேரிடராக அறிவி!

அடையாறு,கூவம்,கொசஸ்தலை ஆறுகளின் வெள்ள நீர் வடிகால் வாய்கால்கள் திட்டங்களை உடனே செயல்படுத்து!

வெள்ளப் பேரிடரிலிருந்து மீள ரியல் எஸ்டேட்,மணல்,கிரானைட்,கல்விக் கொள்ளையர்களின் ஆறு,ஏரி,குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்று!தூர்வாரி மராமத்துப் பணிகளை நிறைவேற்று!

வெள்ளத்தால் வீடிழந்தவர்களுக்கு வாழ்தாரத்தை உத்திரவாதம் செய்யும் விதத்தில் அதே பகுதியில் வீடுகட்டிக்கொடு!

பெரும்பான்மை வேலைவாய்ப்பை வழங்ககூடிய தேசிய முதலாளிகள், சிறு,குறுந் தொழில்களுக்கு நிவாரணம் வழங்கு!                                             வங்கிகள் மூலம் வட்டியில்லாக்  கடன் வழங்கு!                            
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கு! வட்டியில்லாக் கடன் வழங்கு! ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்!

மக்களின் மறுவாழ்வுக்காகவும் நதிநீர் இணைப்பு திட்டத்திற்காகவும் நிதி உத்திரவாதம் செய்ய இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறை!    கருப்புப் பணத்தைக் கைப்பற்று!

பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு அளித்துவரும் ஊக்கத்தொகை, வரிச் சலுகையை ரத்துச்செய்! அவர்கள் மீது வெள்ளநிவாரண வரி போடு!

விவசாயப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகப் போராடுவோம்!

விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அதிகப்படுத்து! இழப்பிற்கு ஏற்றவாறு நிவாரணம்கொடு!

கோவில், மடங்கள்,நிலப்பிரபுக்களின் நிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு குத்தகை, வாரத்தை ரத்துசெய்! கந்துவட்டியை ஒழி! விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கு!

வேலையற்றோர் மற்றும் ஏழை எளிய விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வேலை வாய்ப்பு வழங்கு!

வீடற்றவர்கள் மற்றும் குடிசைவாழ் மக்களுக்கு கல்வீடுகள் கட்டிக்கொடு!

ரியல் எஸ்டேட்,மணல்,கிரானைட்,கல்விக் கொள்ளையர்களின் ஆறு,ஏரி,குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்று! அரசுடைமையாக்கு!

வெள்ளம், வறட்சிப் பேரிடர்களிலிருந்து மீள நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்து!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கு! வட்டியில்லாக் கடன் வழங்கு! ஆன்லைன் வர்த்தகத்தைத் தடைசெய்!

மக்களின் மறுவாழ்வுக்காகவும், நதிநீர் இணைப்பு திட்டத்திற்காகவும் நிதி உத்திரவாதம் செய்ய இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறை!    கருப்புப் பணத்தைக் கைப்பற்று!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு        பெப்ரவரி 2016

Thursday, 11 February 2016

சென்னை வெள்ளம், மாணவர் படுகொலை கழகப் பிரச்சாரம்