Thursday 25 August 2011

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி - சமரன் தொகுப்பு நூல்

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திர செயல்தந்திர அரசியல் விஞ்ஞானம் பற்றி.

சமரன் தொகுப்பு (1985  ஆங்கிலம் -1988 தமிழ்)
=============================================
மேற்கோள் அட்டவணை

மேற்கோள்-34
கட்சி கட்டும் முறை - ஸ்டாலின் 357

மேற்கோள்-33
கம்யூனிஸ்டை அறிமுகம் செய்தல் -மாவோ 340

மேற்கோள்-32
பிற்சேர்க்கை: நமது கட்சியின் வரலாற்றில் சில பிரச்சனைகள் பற்றிய தீர்மானம்— சீனப் பொதுவுடமைக் கட்சி, 1945. 275

மேற்கோள்-31
இராணுவப் பாதை-கட்டுரைப் பகுதிகள்

* செம்படையைக் கட்டுவது மற்றும் செம்படையின் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் -ஹோகான்சி. 258

* ஆயுதம் ஏந்திய மக்கள் ஆயுதம் ஏந்திய எதிர்ப்புரட்சியை எதிர்த்து நிற்கின்றனர்.-மக்கள் தினசரி. 266

மேற்கோள்-30
மாவோவின் கட்டுரைப் பகுதிகள்

* பாட்டாளி வர்க்கக் கட்சியின் இராணுவப் பாதை -239

* சீனப் புரட்சிப் போரின் பண்பியல்புகள் எவை? -242

* இந்தப் பண்பியல்புகளிலிருந்து பிறக்கும் எமது போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும் 247

* “சுற்றிவளைத்து அடக்குதலும்” அதற்கு எதிரான நடவடிக்கைகளும் சீனாவின் உள்நாட்டுப் போரின் தலையாய வடிவம் 249

* சீனப்புரட்சிப் போரின் தனிப்பண்பியல்புகள் 251

* சீனப் பொதுவுடமைக் கட்சியின் போர் வரலாறு. 256

மேற்கோள்-29
பொருளாதாரம் மற்றும் அரசியல் வேலைநிறுத்தங்கள் -228

மேற்கோள்-28
தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் பற்றி ஆலை முதலாளிகள் -227

மேற்கோள்-27
வர்க்கப்போராட்டத்தைப் பற்றிய தாராளவாத கருத்துக்களும் மார்க்சியக் கருத்துக்களும்

மேற்கோள்-26
ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் வேறுபாடுகள் -லெனின் 210

மேற்கோள்-25
இயக்கத்தின் உயர்ந்த அலையும் தணிந்த அலையும்

மேற்கோள்-24
சீனப்புரட்சியின் தணிந்த அலை – புரட்சிகரத் தளங்களை நிறுவுதலும் மேம்படுத்துதலும்

மேற்கோள்-23
புரட்சிகர நிலைமையில் சமமற்ற வளர்ச்சி -மாவோ 177

மேற்கோள்-22
சீனப்புரட்சிக்கான நமது பொது வேலைத்திட்டமும் குறிப்பான வேலைத்திட்டமும்

மேற்கோள்-21
மாவோ மற்றும் லெனினின் மேற்கோள்கள்

குறிப்பு மேற்கண்டவை அச்சில்.
மேற்கோள்- 20
லெனின் மேற்கோள்கள்

மேற்கோள்-19
லெனினியத்தின் அடிப்படையான மூன்று செயல்தந்திரக் கோட்பாடுகள் – ஸ்டாலின்


மேற்கோள்-18 
அரசியல் செயல் தந்திரங்கள், முழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் - லெனின் 146


மேற்கோள்-17
திட்டத்திற்கும் செயல்தந்திரத்திற்கும் இடையே உள்ள உறவு -லெனின் 144


மேற்கோள்-16
ஒரு பார்வையாளரின் அறிவுரைகள்- வி.ஐ.லெனின்

மேற்கோள்-15
தோழர்களுக்குக் கடிதம் வி.இ.லெனின்

மேற்கோள்-14
போல்சுவிக்குகள் அரசு அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா?
வி.இ.லெனின்

மேற்கோள்-13
மார்க்சியமும் புரட்சி எழுச்சியும் வி.இ.லெனின்

மேற்கோள்-12
தொழிலாளர் கட்சியின் விவசாய வேலைத்திட்டத்தின் மாற்றம் குறித்து
வி.இ.லெனின்


மேற்கோள்-11
சமூக சனநாயகத்தின் விவசாய வேலைத்திட்டம் வி.இ.லெனின்

மேற்கோள்-10
சீனப்புரட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும்

மேற்கோள்-9
மாவோவின் மேற்கோள்கள்

மேற்கோள்-8
ஜனநாயகப் புரட்சியில் சமூக-சனநாயகத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்
(நூலிலிருந்து)

மேற்கோள்-7
அடித்தளமும் மேற்கட்டுமானமும், எங்கெல்ஸ் மேற்கோள், கோனிக்ஸ்பேர்க்கிலிருந்த ஜோசப் பிளாச்சுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து.

மேற்கோள்-6
அடித்தளமும் மேற்கட்டுமானமும், மார்க்ஸின் மேற்கோள், அரசியல் பொருளாதாரவிமர்சனத்துக்கு ஒரு கருத்துரையில் இருந்து.

மேற்கோள்-5
எழுச்சியும் போரும் குறித்து- லெனின்

மேற்கோள்-4 

மேற்கோள்-2
  

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி - சமரன் தொகுப்பு நூல்

இந்நூலின் முதல் ஆங்கிலப்பதிப்பு 1985 அக்டோபரிலும், இரண்டாம் பதிப்பு தமிழில் 1988 டிசெம்பரிலும் அச்சுப் பிரதிகளாக வெளிவந்தன.

இந்நூலை இணையப் பதிப்பாக வெளியிட `மார்க்சிய அறிவக ஆக்கக் குழு` முயல்கின்றது.

இந்நூல் புரட்சியை எவ்வாறு விஞ்ஞான வழியில் நடத்துவது பற்றிய மார்க்சிய விஞ்ஞானத்தின் ஒரு பகுதி - ( தன்னியல்புக்கு மாற்றான அரசியல் போர்த்தந்திரப் பாதை) - குறித்த தொகுப்பாகும்.

இரண்டு பக்கங்களுக்கு கீழான மேற்கோள்களில் இருந்து இருபத்தைந்து பக்கங்களுக்கு மேற்பட்ட மேற்கோள்கள் வரையில் மார்க்சிய மூலவர்களான ஐம்பெரும் தலைவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய சுமார் 362 பக்கங்களுடைய நூலாகும் இது.

இந்நூலில் 34 மேற்கோள்கள் உள்ளன.

நாம் ஒவ்வொரு மேற்கோளாக அச்சிட்டு வெளியிட முனைகின்றோம்.

இதுவரையில் நாம் அச்சேற்ற முடிந்தது ஒரே ஒரு மேற்கோளே ஆகும்.

இத்தொடர் பணியில் படிப்படியாக இதரவற்றை அச்சேற்றுவது நமது திட்டமாகும்.

இப்பணியில் ஊக்கத்துடன் இணையுமாறு தோழர்களை வேண்டிக்கொள்கின்றோம்.

இந்நூலை மார்க்சிய அறிவகத்தில் இணைக்கவும், இப்பதிப்புரையை பிரசுரிக்கவும் அநுமதித்தமைக்கு,  என்றும் எமது நன்றி.

மார்க்சிய அறிவக ஆக்கக் குழு
25-08-2011
=========================================================== 

1 comment:

  1. இந்திய புரசிட்சின் ஒளிக்கீற்று மாபெரும் ஆவனம் இந்த ஆவணம் காட்டிய வழிமுறையல்தன இந்திய புரட்சி நடக்க முடியும் .மாபெரும் தத்துவத்தை உயர்த்தி பிடிப்போம்.மக்கள் ஜனநாயக அரசமைக்க போராடுவோம்.

    ReplyDelete