Wednesday 22 June 2011

கருப்பு ஜூலை முழக்கங்கள்


இந்திய அரசே!


இராஜபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி! நடவடிக்கை எடு!


இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!


இலங்கை அரசுக்கு அளித்துவரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!


தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தை உடனே நிறுத்து!


கச்சத்தீவை மீட்போம்!


மத்திய, மாநில அரசுகளே!

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!


விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!


அகதிமுகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்! அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்கு!


சிங்களக் கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதமேந்தும் உரிமை கொடு!


தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக - உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு ஜுன் 2011