

* இராஜபக்சேயின் இனப்படுகொலைக்குத் துணைபோகும் ரஷ்ய-சீன (ஷாங்காய்) அணியின் சதிகளை முறியடிப்போம்!
*சீன முதலாளித்துவ கும்பலே! இலங்கை அரசுக்கு அளித்துவரும் பொருளாதார, இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!
* இந்திய அரசே! அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்!
சிங்கள இனவெறி இலங்கை அரசே!
* ஈழ மண்ணிலிருந்து சிங்கள இராணுவத்தைத் திரும்பப்பெறு!
* ஈழ மண்ணில் சிங்களவரைக் குடியேற்றாதே!
* வதைமுகாம்களைக் கலை! தமிழர்களை சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்து!
விஸ்தரிப்புவாத இந்திய அரசே!
* இலங்கை அரசுடனான வர்த்தக, இராணுவ ஒப்பந்தங்களை ரத்து செய்!
* இலங்கைக்கு அளித்துவரும் பொருளாதார, இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!
* தமிழ் ஈழத்தை அங்கீகரி!
* விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு!
* ஈழ அகதிகள் இந்தியாவிற்கு சுதந்திரமாக வந்துபோக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கு!
* கண்காணிப்பு என்ற பெயரால் தமிழக மீனவர்களை ஒடுக்கும் கடலோரக் காவற்படையைத் திரும்பப் பெறு!
* கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்!
* சிறைக்கூடங்கள் போன்ற ஈழ அகதி முகாம்களைக் கலை!
* உலக நாடுகளில் ஈழ அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமைகளை வழங்கு!
கருணாநிதி கும்பலே!
* இனப்படுகொலையாளன் இராஜபக்சேவுக்குத் துணைபோகும் சோனியா கும்பலின் மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறு!
உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே!
*ஈழ விடுதலைக்கு ஆதரவாக அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஜூன், 2009
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஜூன், 2009
No comments:
Post a Comment