ஏகாதிபத்திய நலன்களுக்கான நிலம் கையகபடுத்தும் சட்டத்தை திரும்ப பெற கோரியும் ...
சாதி தீண்டாமை வன்கொடுமைகளை கண்டித்தும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் அரங்க கூட்டம்,ஆர்ப்பாட்டம்
அரங்க கூட்டம்
22/08/2015 கலை 10.00 மணி
சேலம் LMP திருமண மண்டபம் நீதிமன்ற சாலை
கோர்ட் ரோடு மரவனேரி சேலம் .
ஆர்ப்பாட்டம் நாட்டாமை கட்டிடம் முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சேலம் 22/08/2015 மாலை 4.00 மணி
============================
No comments:
Post a Comment