வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுக்காக போராடுவோம்!
ஆர்ப்பாட்டம்! அணிதிரள்வீர்! ஆர்ப்பரிப்பீர்!
====================
கோயில்கள், மடங்கள், நிலப்பிரபுக்களின் நிலங்களில் பயிரிடும் விவசாயிகளின் குத்தகை வாரத்தை ரத்துச் செய்!
கந்து வட்டியை ஒழி!
வட்டியில்லாக் கடன் வழங்கு!
நிவாரணத்தொகையை அதிகப்படுத்து!
====================
மார்ச் 5 மீண்டும் சீர்காழி ஆர்ப்பாட்டம்
அணிதிரள்வீர்! ஆர்ப்பரிப்பீர்!
****************************************************************
தலைமை: தோழர் தங்கமணி
(ம.ஜ.இ.க தஞ்சை மாவட்ட அமைப்பாளர்)
கண்டன உரையாளர்கள்
தோழர் மனோகரன்
(ம.ஜ.இ.க சென்னை)
தோழர் ஞானம்
(மாநில அமைப்பாளர் ம.ஜ.இ.க)
தோழர் மணிவண்ணன்
(சீர்காழி வட்டார அமைப்பாளர் ம.ஜ.இ.க)
தோழர் சண்முகம்
(நெல்லிக்குப்பம் ம.ஜ.இ.க)
நன்றியுரை
தோழர் இரணதீபன் ம.ஜ.இ.க
***********************************************************************
குறிப்பு: 20-02-2016 சீர்காழி கழக ஆர்ப்பாட்டத்தை ஜெயா அரசு தடை செய்தது!
No comments:
Post a Comment