செப்-12, தியாகிகள் நினைவு நாள்!
* அந்நிய மூலதனத்திற்கும், அமெரிக்காவின்புதியகாலனியாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்துத்துவப் பாசிசம்!
* உலகமேலாதிக்க அமெரிக்காவின் “இளைய பங்காளி”,இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
* இந்துத்துவப் பாசிச ஆட்சியுடன் “கூடிக்குலாவும்” பாசிச காங்கிரசை தனிமைப்படுத்துவோம்!
* அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே அந்நிய மூலதனத்திற்கும், இந்துத்துவப் பாசிசத்திற்கும் துணைபோகும் கட்சிகளே!
* ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு மக்கள் அணியைக் கட்டுவோம்!
* வங்கிகள், காப்பீடு, இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!
* கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் அரசின் பொறுப்பை கைவிட்டு வணிகமயமாக்குவதை எதிர்த்து முறியடிப்போம்!
* புதிய காலனிய “கார்ப்பரேட்” வேளாண்மைக் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்திருத்தத்திற்காக போராடுவோம்!
* தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்காக போராடுவோம்!
* காஷ்மீரில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!
படைகளை திரும்பப் பெறு!
* சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!
* ஆங்கில, இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்ப்போம்!
தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க போராடுவோம்!
* மத, சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுவோம்!

சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஆகஸ்ட் 2016
No comments:
Post a Comment