Sunday, 17 June 2018
Monday, 4 June 2018
தூத்துக்குடிப் படுகொலை! கழகக் கண்டன ஆர்ப்பாட்டம்-சென்னை
புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து
கார்ப்பரேட் பாசிசத்தைத் தோற்கடிப்போம்!
கார்ப்பரேட் பாசிசத்தைத் தோற்கடிப்போம்!
`பா.ஜ.க.வின் எடுபிடி` எடப்பாடி கும்பலே,
ஆட்சியை விட்டு வெளியேறு!
ஆட்சியை விட்டு வெளியேறு!
தூத்துக் குடியில் போராடிய மக்களை
திட்டமிட்டுப் படுகொலை செய்த
மோடி அரசின் கைக்கூலி அரசு,
எடப்பாடி அரசைக் கண்டிக்கின்றோம்!
கார்ப்பரேட் சேவகன்
மோடி அரசின் கைக்கூலி அரசு
எடப்பாடி அரசை,
கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம்!
கை விடு, கைவிடு,
போராடிய மக்கள் மீது,
போலீசை ஏவி விட்டு,
அச்சுறுத்தும் நடவடிக்கையை,
கைவிடு, கைவிடு!
=====================
விடுதலை செய், விடுதலை செய்,
கைது செய்த அனைவரையும்,
விடுதலை செய், விடுதலை செய்!
=================================
=================================
சட்டமியற்று,சட்டமியற்று,
கொள்கை முடிவாய் சட்டமியற்று!
சட்டமன்ற தீர்மானம் மூலம்,
சட்டத்தை இயற்றுவதன் மூலம்,
பாதுகாப்பு ஏற்பாடுகளற்ற,
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்
ஸ்டேர்லைற் ஆலையினை,
நிரந்தரமாக இழுத்து மூடு!
அரசாணை அறிவிப்பின் மூலம்,
ஆலையை மூடியதாக,
கண்துடைப்பு நாடகம்,
நடத்தாதே, நடத்தாதே!
நய வஞ்சகம், செய்யாதே!!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு
Subscribe to:
Posts (Atom)