Wednesday 1 September 2010

செப்டம்பர்-12 இந்திய புரட்சிகர தேசபக்த தியாகிகள் தினம்!

2010 செப்டம்பர்-12 தியாகிகள் தின நினைவாக,
=============================================
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!
=======================================
* மன்மோகன் கும்பலின் புதிய காலனிய உலகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!
* நிலச்சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
* தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
* ஆங்கிலம், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!
* தமிழை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!
* மாவோயிஸ்டுகள் மீதான போர் மக்கள் மீதான போரே, போரை நிறுத்து!
* பேச்சுவார்த்தை தொடங்கு!
*புரட்சியாளர் ஆசாத்திற்கு வீரவணக்கம்!
* அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருணாநிதி ஆட்சியின் பாசிசப் போக்கை முறியடிப்போம்!
=========================================
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு
=========================================

1 comment:

  1. //நாட்டின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை நிர்ணயம் செய்வது பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவ கும்பல்களே என்பதும் நீரா ராடியா - டாட்டா - ராசா-கனிமொழி உரையாடல்கள் நிரூபித்துவிட்டது. இந்திய நாடாளுமன்றம் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கூடாரமே என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமாகிவருகிறது//

    - ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதுப்போல் பாசாங்கு செய்வதற்கு, இந்திய மக்களை கட்டாய வாக்களிப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக முக்கிய தலைவர் ஒருவர் அறிவிக்கிறார். இந்த நாடகங்கங்கள் வெகுகாலம் நீடிக்கப்போவதில்லை என்பதை இந்த நெருக்கடிகளே உணர்த்துகிறது. விடுதலைப் போராட்டம் மையம் கொள்ளும். நாட்டை அன்னியர்களிடமிருந்து மீட்கும் என்பது உறுதி. (பொதுவுடமை சீமான்)

    ReplyDelete