தமிழின விரோத, புதிய காலனிய தாசர் சோனியா காங்கிரஸ் கும்பலை தமிழகத்தில் முறியடிப்போம்!
* ஈழவிடுதலைப் போரை நசுக்கிய சோனியா கும்பலுக்கு தமிழகத்தில் இடமில்லை!
* தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும் தமிழை ஆட்சிமொழி பயிற்று மொழியாக்கவும் போராடுவோம்!
* மாநில ஆட்சி அதிகாரங்களை ஏகாதிபத்தியங்களுக்குத் தாரைவார்ப்பதை அனுமதியோம்!
* வேளாண் நிலங்களை பன்னாட்டுக் குழுமங்களிடம் ஒப்படைப்பதை எதிர்ப்போம்! நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
* கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை தனியார்மயமாக்கி மக்கள் உரிமைகளைப் பறிப்பதை எதிர்ப்போம்!
* வாக்குவங்கிக்கான சாதிவாத தேர்தல் கூட்டணிகளை எதிர்ப்போம்!
* சோனியா, மன்மோகன், கருணா ஊழல் குமபலுக்கு மாற்று ஜெயா அத்வானி கும்பல் அல்ல!
* தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு மார்ச் 2011
No comments:
Post a Comment