Friday 23 December 2011

முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராடுவோம்!


TEXT
முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராடுவோம்!


தமிழக கேரள அரசுகளே!

* இருமாநிலங்களின் நீர்ப்பாசன, நீர் மின் திட்டங்கள் உருவாக்குவதற்கான புதிய ஒப்பந்தம் காண பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள்!

* தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப் பகுதிகளை தமிழகத்தோடும், மலையாளிகள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப் பகுதிகளை கேரளத்தோடும் இணைக்கப் போராடுவோம்!

* இரு தேச மக்களின் ஒற்றுமைக்காகவும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு
டிசெம்பர் 2011

3 comments:

  1. சரியான அரசியல் நிலைப்பாடு.மார்க்சிய லெனினிய சிந்தனை வெல்க

    ReplyDelete
  2. மார்க்சிய லெனினியத்தின் சரியான பிரதிபலிப்பை இதில் காணமுடியும். ஒரு பக்கம் இந்திய தேசிய வெறி என்ற பெயரால் எந்த உரிமையும் மாநிலங்களுக்கு மறுக்கப்படுகிறது. அதற்கு மாறாக அதற்கு எதிராக தனது தேசியத்திற்கு மட்டும் குரல் கொடுப்பது, இது பிரச்சினையை தீர்ப்பதற்கு மாறாக ஆட்சியாளர்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இதில் தமிழ்தேசியத்தின் உரிமை காக்கப்படவேண்டும் என்பதும் மலையாள தேசியத்தின் இன்றைய பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய திட்டங்கள் அரசுகள் வரைய வேண்டும் அதற்கு மாறாக ஏற்கெனவே உள்ளவற்றில் அரசியல் செய்து திசைதிருப்பும் வேலை செய்கிறது என்பதை நன்றாக பிரதிபலித்திருக்கிறது. வேறு எந்த ஒரு மார்க்சிய அமைப்பும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

    ReplyDelete
  3. அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் போடப்பட்ட பழைய ஒப்பந்தந்தத்தை, சுதந்திர இந்தியாவில் (சொல்லிக்கொள்கிறார்கள்!!!) இன்னமும் அப்படிய அமுலில் இருப்பது நகைப்பிற்குரியது. இரு தேசிய இனத்தின் சரிபாதி உரிமைகளை அங்கீகரித்து, அதனடிப்படையில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்பது சரியான ஜனநாயகத் தீர்வு.

    இதற்கு இரு தேசிய இன மக்களையும் ஒற்றுமைக்காகவும், ஜனநாயகத் தீர்வுக்காகவும் அணித்திரட்ட வேண்டும்

    ReplyDelete