Thursday 24 January 2013

இராமதாஸ் கும்பலின் சாதி வெறியாட்டத்தை தகர்க்கும் கழக முழக்கங்கள்!

இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான
 
“அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை”
 
முறியடிப்போம்!

* கலப்புத் திருமண மறுப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு,
தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு என
தமிழ்ச் சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் எதிர்ப்புரட்சியை முறியடிப்போம்!

* சாதி தீண்டாமை ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்ட ஜனநாயக இயக்கங்களைக் கட்டியமைப்போம்!

*சாதி ஆதிக்க எதிர்ப்புரட்சி வன்முறையை மக்களின் புரட்சிகர வன்முறையால் வெல்வோம்!

*ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஜனவரி 2013

2 comments:

  1. உங்களால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது பறையன் பறையன் தான் தேவன தேவந்தாண்டா

    ReplyDelete
  2. @tamil vendan: உங்கள மாறி சாதிவெறியர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசை இராமதாசை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். இது ஒன்றுமே இல்லை.. தமிழர்களை துண்டாடும் இதுப்போன்ற பூச்சிகளை சமுதாயம் என்ன செய்யும் என்பது பொருத்திருந்து பாருங்கள்! தமிழனையே இன்னொரு தமிழன், மனிதனாக மதிக்காததை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மதிக்கவும் மாட்டார்கள்.. மன்னிக்கவும் மாட்டார்கள்!

    ReplyDelete