Tuesday 9 June 2015

ஐ வேந்தர் பதாகை ஏந்தி சென்னை IIT முன் கழகம் ஆர்ப்பாட்டம்!


இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் சென்னைக் கலாசாலை நிர்வாகம் அங்கு இயங்கிய `பெரியார்-அம்பேத்கார் மாணவர் அமைப்புக்கு தடை விதித்தது.இதை எதிர்த்து தமிழக மாணவர்கள்- மாணவ அமைப்புக்கள் போராட்டத்தில் குதித்து தடையை விலக்க குரல் எழுப்பினர்.
இச்சூழலில்  கழகம் பின்வரும் முழக்கங்களோடு போராட்டத்துக்கு அறை கூவி ஜூன் 8 2015 காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை அரங்கேற்றியது.

ஆங்கிலப் பிரசுரம்:
தமிழ்ப் பிரசுரம்



கீழே ஆர்ப்பாட்டக் காட்சிகள்
சென்னை IIT போராட்டம் கழகம்
ஐ வேந்தர் பதாகை
தோழர் மனோகரனின் IIT  நிர்வாக கண்டன  உரை
காவலில் ஜெயா பொலிஸ்
தோழர் ஞானம்  மாணவர் அமைப்பு தடையை நீக்கப் போராடிய அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பு.
இப்போராடங்களின் விளைவாக 
`பெரியார்-அம்பேத்கார் மாணவர் அமைப்புத் தடை - ஒரு குறிப்பான நடவடிக்கை முழக்கம் வெற்றி பெற்று - நீக்கப் பட்டு விட்டது, ஆனால் 
கழகத்தின் இதர -செயல் தந்திர யுத்ததந்திர- முழக்கங்கள் நிறைவேறும் போதுதான் தமிழக சமூகம் ஒரு ஜனநாயக சமூகமாக மாறும்.

அதுவரை கழகப் போர் தொடரும்! 


No comments:

Post a Comment