Tuesday 19 April 2016

தருமபுரி-தேர்தல் புறக்கணிப்பு மே நாள் ஊர்வலம்-பொதுக்கூட்டம்

நாடாளுமன்ற மாயையில் மக்களை ஆழ்த்தும், தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் !
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மே நாளில் சூளுரைப்போம் !!

ஊர்வலம் , பொதுக்கூட்டம் 
நாள் :01/05/2016 
ஊர்வலம்  துவங்குமிடம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் 
மாலை 4.00 மணி 
பொதுக்கூட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் தருமபுரி மாவட்டம்
மாலை 5.00 மணி


                                                  

No comments:

Post a Comment