மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதி நிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!
* 2017-18 நிதிநிலை அறிக்கை அந்நிய முதலீட்டு, மேம்பாட்டு வாரியத்தை கலைப்பதால் , அந்நிய மூலதனத்திற்கும், புதிய காலனியாதிக்கத்திற்கும் தடைகள் அகற்றப்பட்டு நாடு புதிய காலனியாதிக்கத்திற்க்கும் தடைகள் அகற்றப்பட்டு, நாடு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது!
* பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சேவை செய்வதே நிதிநிலை அறிக்கை .
* மக்கள் மீது சுமைகளை சுமத்துகிறது. விவசாயிகள் தற்கொலை சில்லறை வணிகம் சிறுதொழில் அழிவுக்கு தீர்வு இல்லை!
* பண மதிப்பு நீக்கத்தால் தொழில்கள் முடக்கம் . வேலையின்மை பெருக்கம்!
* தீவிர வலதுசாரி பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டு, இந்து மதவாத பாசிச சம்மட்டியால் மக்களை தாக்கும் மோடி ஆட்சியை எதிர்த்து அணி திரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு
பெப்ரவரி 2017
No comments:
Post a Comment