Friday, 17 March 2017
Wednesday, 15 March 2017
கண்டனக் கூட்டத்துக்கு எடப்பாடி தடை, ஜனநாயகம் காக்க கழகம் சாலை மறியல்!
இப்பொதுக் கூட்டத்துக்கு எடப்பாடி ஆட்சி தடை,
பொதுக்கூட்டத் தடையை எதிர்த்து, தடையை மீறி கழகத் தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டக் காட்சி விபரணமும் முழக்கங்களும்!
சாலையில் செங்கொடிகள்
சாலைப் போக்குவரத்து நிறுத்தம்
ஆர்ப்பாட்டம்
பொதுக்கூட்டத் தடையை எதிர்த்து,
முழங்கும் தோழர்கள்
எடப்பாடி பொலிசின் தலையீடு
செம்பதாகையை மிதிக்கும் அதிகாரச் சப்பாத்துக்கால்
தோழர்களை விரட்டியடிக்கும் பொலிஸ் படை
தோழர்கள் முன்னேறுவதைத் தடுக்கும் பொலிஸ்படை
ஆண் தோழர் ஒருவரின் கழுத்தை திருகும் ஒரு தமிழக பெண் பொலிஸ்
போராடும் தோழர்கள்
தமது இலட்சியம் நிறைவேறும் வரை போராடுவார்கள்!
Saturday, 11 March 2017
Tuesday, 7 March 2017
ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடியை முறியடிப்போம்!
மீத்தேன் திட்டத்தை முறியடித்தோம்!
ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடியையும் முறியடிப்போம்!
ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடியையும் முறியடிப்போம்!
நீர், நிலம் உள்ளிட்ட கனிவளங்கள், மூலப்பொருட்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதை அனுமதியோம்!
மூலவளங்களையும், மனித உழைப்பையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேடுகளுக்கு தாரைவார்ப்பதால் தொழில் வளர்ச்சியடையாது!
மக்கள் ஜனநாயக அரசின் கீழ் பொதுத்துறையை கட்டி அமைப்பதே வளர்ச்சிக்கு வழி!
நாட்டில் தொழில் வளர்ச்சி பெருக, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
Subscribe to:
Posts (Atom)