Wednesday, 15 March 2017

கண்டனக் கூட்டத்துக்கு எடப்பாடி தடை, ஜனநாயகம் காக்க கழகம் சாலை மறியல்!


இப்பொதுக் கூட்டத்துக்கு எடப்பாடி ஆட்சி தடை,


பொதுக்கூட்டத் தடையை எதிர்த்து, தடையை மீறி கழகத் தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டக் காட்சி விபரணமும்  முழக்கங்களும்!


சாலையில் செங்கொடிகள்

 
சாலைப் போக்குவரத்து நிறுத்தம்



ஆர்ப்பாட்டம்


பொதுக்கூட்டத் தடையை எதிர்த்து,


முழங்கும் தோழர்கள்


 
எடப்பாடி பொலிசின் தலையீடு


செம்பதாகையை மிதிக்கும் அதிகாரச் சப்பாத்துக்கால்


தோழர்களை விரட்டியடிக்கும் பொலிஸ் படை
 
 
தோழர்கள் முன்னேறுவதைத் தடுக்கும் பொலிஸ்படை

 
ஆண் தோழர் ஒருவரின் கழுத்தை திருகும் ஒரு தமிழக பெண் பொலிஸ்

 
போராடும் தோழர்கள்
தமது இலட்சியம் நிறைவேறும் வரை போராடுவார்கள்!
 

No comments:

Post a Comment