தினகரனின் வெற்றி-
கிரிமினல் மாஃபியா ஜெயா-சசி கும்பலுக்கு கிடைத்த வெற்றியே!
*மோடியின் அடிவருடி அதிமுக ஆட்சிக்கு
மாற்று-தினகரனோ தி.மு.க கூட்டணியோ
அல்ல!
*புரட்சிகர ஜனநாயக சக்திகளே மாற்று!
*தேசிய இனங்கள், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப்
பறித்து, புதிய காலனியாதிக்கத்திற்கு
சேவைசெய்யும் இந்துத்துவப்பாசிச
மோடி ஆட்சியை
எதிர்த்துப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு.டிசம்பர் 2017
No comments:
Post a Comment