2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிகண்ட படு தோல்விக்கான காரணத்தை ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு சமரன் வெளியீடாக வெளிவந்துள்ளது.
புதிய காலனிய தாராளக் கொள்கைகளின் தோல்விகளால் காங்கிரசின் வீழ்ச்சியும்-உலகளாவிய அனுபவங்களும்.எனத் தலைப்பிடப்பட்ட இந்நூலின் அச்சுப்பிரதியின் விற்பனை விநியோகம் நடைபெற்றுவருகின்றது.விலை (இந்திய) ரூபாய் 60.
தொடர்புக்கு :samaranvelietagam@yahoo.com மற்றும் கழக முகவர்கள்
No comments:
Post a Comment