காவிரி கழக இரயில் மறியல்
25-10-2016

காவிரி உள்ளிட்ட (இந்திய) நதி நீர்ப்பிரச்சனைகள் தீராதற்குக் காரணம் இந்திய அரசு கடைப்பிடிக்கும் புதிய காலனிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளே!
உச்சமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை எதிர்க்கும் மோடி ஆட்சியையும், கருநாடக அரசையும் எதிர்ப்போம்!
உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடு என முழங்குவோம்!
நான்கு மாநில விவசாயிகளையும் ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய அதிகாராமுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் போராடுவோம்!
அநீதியான நீர்ப் பகிர்வால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கு!
கரு நாடகத்தில் தமிழர்களின் மீது தாக்குதல் தொடுக்கும் கன்னட இன வெறியர்கள் மீது நடவடிக்கைஎடு!
தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடு!
தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரசை தூக்கியெறிவோம்!
சுய நிர்ணய உரிமையுள்ள தேசிய இனங்களின் கூட்டாட்சிக்காகப் போராடுவோம்!
கழக இரயில் மறியல் வீடியோ
https://m.facebook.com/story.php?story_fbid=1161563703914227&id=100001818263786






No comments:
Post a Comment