இந்திய உழைக்கும் மக்களே, உலகத் தொழிலாளர்களே,ஒடுக்கப்படும் தேசங்களே, புரட்சிகர ஜனநாயக சக்திகளே,கட்சி உறுப்பினர்களே,கழகத் தோழர்களே;
சர்வதேச போல்ஸ்விசத்தின் போர்வாளும், இந்தியப் புரட்சி இயக்கத்தின் தத்துவ ஆசானுமாகிய புரட்சித் தோழர் A.M.கோதண்டராமன் அவர்கள் இன்று தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தியை மிகுந்த துயருடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
வீழ்ந்தது மலையெனினும் தளராதீர்கள்,
தடம் பதித்து நடப்போம்!
மார்க்சிய லெனினிய மாஓ சிந்தனை,
வழி நடந்து ஜெயிப்போம்!!
சமரன்
25-11-2018


No comments:
Post a Comment