26-11-2018 மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்து 5 கிலோ மீற்றர் வரை நகர்ந்த தோழர் ஏ.எம்.கே இன் இறுதிப் பயண ஊர்வலம்.
தோழர் ஏ.எம்.கே.வழியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நில உடைமை எதிர்ப்பு, சாதி தீண்டாமை ஒழிப்பு, ஒரு மொழிக் கொள்கை, தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை போன்றவற்றை நிறைவேற்ற, புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க, தொண்டு நிறுவன ஊடுருவல் சதிகளை முறியடித்து, கட்சியைக் காப்போம், புரட்சிக்கு அணி திரள்வோம் என்று அறைகூவி அழைக்கின்றோம்.
தோழர் ஏ.எம்.கே வழியை உயர்த்திப் பிடிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!!
இ.க.க.(மா.லெ) மக்கள் யுத்தம் (போல்ஸ்விக்), தமிழ்நாடு.26-11-2018

No comments:
Post a Comment