Thursday 4 December 2014

தாய்-சேய் மரணம்: `தாராளமயமே` காரணம் - கழகம்


மருத்துவ - சுகாதார துறைகளை, அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே, மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!

----------------------------------------------------------------------------------
சமூக பொருளாதார நிலைமைகளில் கீழ்நிலையில் உள்ள ஏழைக் கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளே மரணமடைகின்றன!
---------------------------------------------------------------------------------

தனியார்மய, வணிகமயமாக்கலால்...
                  * மருத்துவ கட்டமைப்பு தகர்வு !
                  * ஒப்பந்த, அயல் பணி ஒப்படைப்பு முறையில்
                   மருத்துவர், செவிலியர் நியமனம்!
                  *  மருத்துவரற்ற, மருந்துகளற்ற மருத்துவ மனைகள்!

தாராளமயக் கொள்கைகளால்
                  * மருந்து உற்பத்தியில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம்!
                  * உயிர்காக்கும் மருந்துகள் கூட, மக்களுக்கு எட்டாக்கனி!


* மக்கள் நல்வாழ்வுக்கு, அரசு நிதி ஒதுக்க மறுப்பதே சுகாதார கேட்டிற்கும் மருத்துவமனை அவலங்களுக்கும் காரணம்!
 * குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கு!
 * மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் கடமையை அரசு கைவிடுவதை எதிர்ப்போம்!

*மக்களை மாய்க்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்               தமிழ்நாடு     டிசெம்பர்      2014

No comments:

Post a Comment