`தாய்-சேய் மரணம்`- கழகக் கண்டனப் பிரச்சாரக் காட்சிகள்
மருத்துவ சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்குக் காரணம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!
புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக!!
அருமையான பதிவு. மருத்துவ துறை என்பது தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவிட்டது. எளிய மக்களுக்கு மருத்துவம் எட்டாக் கனியாக ஆகிவிட்டது. இதுதான் பல்வேறு மரணங்களுக்கு வித்திடுகிறது. இந்தியாவில் கருத்தடை ஆபேரேஷனில் இறப்பது தொடர்கதையாக மாறுகிறது. ஆனால் மருத்துவ மனையில் இதுபோல் இறப்பது சாதாரண எளிய மக்களே. பணக்காரர்களுக்கு பெரிய மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பான மருத்துவமே கிடைக்கிறது. 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவம் கிடைக்க வேண்டும் என்றால் தனியார் மயம் தாராளமயம் ஒழிக்கப்பட்டு அனைத்தும் அரசின் பொறுப்பாக்க வேண்டும். இதை தெளிவாக படம்பிடிக்கிறது இந்த நிகழ்ச்சி.
ReplyDelete